Showing posts with label 7th Science 3rd Term Revision. Show all posts
Showing posts with label 7th Science 3rd Term Revision. Show all posts

Wednesday, 16 April 2025

ஏழாம் வகுப்பு – அறிவியல் - மூன்றாம் பருவம் - மீள்பார்வை மற்றும் திருப்புதல் தேர்வு

ஏழாம் வகுப்புஅறிவியல்

மூன்றாம் பருவம்

மீள்பார்வை மற்றும் திருப்புதல் தேர்வு

1, எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.

2. முதன்மை நிறங்கள் யாவை?

3. ஊசித்துளை காமிரா செயல்படும் விதத்தை விவரி.

4. நிழலின் பண்புகள் யாவை?

5. சூரிய கிரகணம் என்றால் என்ன?

6. சந்திர கிரகணம் என்றால் என்ன?

7. விண்மீன் திரள்களின் வகைகள் யாவை?

8. நிலவின் பல்வேறு நிலைகளை விவரி.

9. சூரிய மையக் கோட்பாடு என்றால் என்ன?

10. பலபடியாக்கல் என்றால் என்ன?

11. 5R கொள்கை என்றால் என்ன?

12. செயற்கை இழையின் பயன்கள் யாவை?

13. நெகிழியின் சிறப்புகள் யாவை?

14. அமில நீக்கிகள் யாவை?

15. ஆண்டிபயாடிக் என்றால் என்ன?

16. ஆன்டிசெப்டிக் என்றால் என்ன?

17. சுடரின் அமைப்பை விவரி.

18. பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை விவரி.

19. பட்டின் சிறப்புகள் யாவை?

20. அகிம்சை பட்டு என்றால் என்ன?

21. செரிகல்சர் என்றால் என்ன?

22. கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் யாவை?

*****