Showing posts with label ICC Champion cup 2025. Show all posts
Showing posts with label ICC Champion cup 2025. Show all posts

Sunday, 9 March 2025

சாம்பியன் கோப்பையை வென்றது இந்தியா!

சாம்பியன் கோப்பையை வென்றது இந்தியா!

துபாயில் நடைபெற்ற சாதனையாளர் மட்டைப்பந்து கோப்பையை இரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இக்கோப்பையை வென்று முத்தொடர் (ஹாட்ரிக்) சாதனையைப் படைத்துள்ளது இந்திய மட்டைப்பந்து அணி.