கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.10.2026
1) தென்மேற்கு
வங்கக் கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதையடுத்து தமிழகமெங்கும் கனத்த மழை
பெய்து வருகிறது.
2) ஏற்கனவே
வங்கக் கடலில் ஒரு புயல் சின்னம் உருவான நிலையில் வெள்ளியன்று அடுத்த புயல் சின்னம்
உருவாக வாய்ப்புள்ளது.
3) தமிழகத்தில்
வரும் மே மாதத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது
என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
4) காவல்
நிலையங்களுக்கான சில்லரைச் செலவினத்தை உயர்த்தி தமிழக அரசு 71 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
5) ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்த விவகாரம் தொடர்பாக
விசாரணை நடைபெற்று வருகிறது.
6) ரிலையன்ஸ்
குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குகள் வெளியீட்டுக்கு முதல் நாளிலேயே மும்மடங்கு
விண்ணப்பங்கள் குவிந்தன.
Education & GK News
1) A cyclonic system formed over the southwest Bay of
Bengal yesterday, leading to heavy rainfall across Tamil Nadu.
2) Following the cyclonic system already present in the
Bay of Bengal, another one is likely to form on Friday.
3) The Tamil Nadu government has decided to conduct
rural and urban local body elections simultaneously in the state this coming
May.
4) The Tamil Nadu government has allocated Rs.71 crore,
increasing the budget for petty expenses for police stations.
5) An investigation is underway regarding the leak of
personal data belonging to State Bank of India (SBI) customers.
6) On the very first day of the share offering for
Reliance Group’s Jio Platforms, the number of applications received was three
times the amount on offer.













No comments:
Post a Comment