Tuesday, 6 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.10.2026

1) மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நெற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

2) தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நெற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

3) மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும்.

4) 6574 பணியிடங்களுக்கான குரூப் 4 அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

5) பிரான்சிஸ் ஹால்சனுக்கு இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

6) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.



Education & GK News

1) A voter turnout of 86 percent was recorded in the Maduranthakam Assembly constituency yesterday.

2) A voter turnout of 80 percent was recorded in the Dharapuram Assembly constituency yesterday.

3) The results of the by-elections held for the Maduranthakam and Dharapuram Assembly constituencies will be announced on October 9.

4) The TNPSC has released the 'Group 4' notification for 6,574 vacancies.

5) The Nobel Prize in Physics for this year has been awarded to Francis Halzen.

6) The World Bank has projected India's economic growth to be 7.1 percent for the current fiscal year.

No comments:

Post a Comment