Showing posts with label எட்டாம் வகுப்பு சமூகவியல் வினா விடை. Show all posts
Showing posts with label எட்டாம் வகுப்பு சமூகவியல் வினா விடை. Show all posts

Thursday, 24 September 2026

எட்டாம் வகுப்பு – சமூகவியல் – காலாண்டுத் தேர்வு வினா விடை – 2026

எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

காலாண்டுத் தேர்வு - 2026

ஒரு மதிப்பெண் வினா - விடைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.      தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது.

o    விடை: ஈ) டேனியர்கள்

2.      பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு ___________.

o    விடை: அ) 1757

3.      மகல்வாரி முறையில் மகல் என்றால் என்ன?

o    விடை: இ) கிராமம்

4.      வேலுநாச்சியார் எப்பதகுதியின் ராணி ஆவார்?

o    விடை: இ) சிவகங்கை

5.      பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

o    விடை: அ) சர்தார் வல்லபாய் படேல்

6.      கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறை பற்றிய தவறான கூற்றாகும்.

o    விடை: அ) இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

7.      உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

o    விடை: ஈ) டிசம்பர் 5

8.      கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு

o    விடை: ஈ) சம மழையளவுக் கோடு

9.      புவியில் உள்ள நன்னீரின் சதவீதம்.

o    விடை: இ) 2.80%

10.  வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகர மயமாக்கலுக்கு முக்கிய காரணம்.

o    விடை: அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

11.  உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

o    விடை: ஆ) முதலமைச்சர்

12.  கூற்று: 1962ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர். காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாயினர்.

o    விடை: அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

13.  இந்தியா ஒரு …………. கொண்ட நாடாகும்.

o    விடை: இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

o    விளக்கம்: இந்தியா பல்வேறு சமய மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகளைக் கொண்ட நாடாகும்.

14.  இந்திய ரூபாய் குறியீட்டினை வடிவமைத்தவர் யார்?

o    விடை: அ) உதயகுமார்

29. கோடிட்ட இடங்களை நிரப்புக

i. 1857 ஆம் ஆண்டு புரட்சியை வி.டி. சவார்க்கர் “முதல் இந்திய சுதந்திர போர்” என விவரிக்கிறார்.

ii. 'சம்பரன் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1918 ஆகும்.

iii. வானிலை என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுவதாகும்.

iv. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.

v. நிகழ்கால வங்கியை மின்னணு வங்கி என்று அழைக்கலாம்.

30. பொருத்துக

i. பாரிஸ் உடன்படிக்கை   – மூன்றாம் கர்நாடக போர்

ii. டெல்லி                             – இரண்டாம் பகதூர் ஷா

iii. ஐசோநிப்                                     – சம அளவுள்ள பனிப்பொழிவு

iv. முதலமைச்சர்                  – உண்மையான தலைவர்

v. சேமிப்பு                            – நுகர்வு தவிர்த்த வருமானம்

*****