Thursday, 17 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.09.2026

1) நவோதயா பள்ளிகளை ஏற்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

2) அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதைப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

3) இந்தியா மீது 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

4) டாடா சன்ஸ் குழும இயக்குநராக என். சந்திரசேகரன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5) அமெரிக்க மத்திய வங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.




Education & GK News

1) The Tamil Nadu government has expressed its refusal to accept Navodaya schools before the Supreme Court.

2) The Supreme Court has advised considering the implementation of the three-language policy in CBSE schools starting from the sixth grade next year.

3) A bill imposing a 100 percent import duty on India has been passed by the US Congress.

4) N. Chandrasekaran has been reappointed as a Director of the Tata Sons group for the next five years.

5) The US Federal Reserve has raised interest rates by 0.25 percent after three years.

No comments:

Post a Comment