கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.09.2026
1) தமிழக
முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக இன்று லண்டன் புறப்படுகிறார்.
2) சென்னை,
பட்டினப்பாக்கத்தில் 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3) பிரிக்ஸ்
அமைப்பின் உச்சி மாநாடு டில்லியில் நாளை மறுநாள் துவங்க உள்ளது.
4) தமிழகத்தில்
அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) ஈரானின்
5 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்தது.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay is leaving
for London today on an official visit.
2) A government order has been issued to construct a new
Secretariat in Pattinapakkam, Chennai, at a cost of Rs. 1,200 crore.
3) The BRICS summit is set to begin in Delhi the day
after tomorrow.
4) The Meteorological Department has stated that
temperatures in Tamil Nadu will rise over the next four days.
5) The United States sank five Iranian oil tankers.


No comments:
Post a Comment