Showing posts with label பிட்டு தபாஹி. Show all posts
Showing posts with label பிட்டு தபாஹி. Show all posts

Sunday, 6 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.09.2026

1) மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் பத்தாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2) தீபாவளி பண்டிகைக்கான தொடர்வண்டி முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்திலேயே முடிந்தது.

3) டில்லியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

4) பீகாரில் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அங்கு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது.



Education & GK News

1) The volume of water released from Mettur Dam has been increased to 10,000 cubic feet per second.

2) Train reservations for the Diwali festival were fully booked within just five minutes of opening.

3) Five students lost their lives when a multi-story building collapsed in Delhi.

4) 2.2 million people have been affected by the flooding of the Ganges River in Bihar.

5) Air traffic in Indonesia has been disrupted due to a volcanic eruption.