கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.09.2026
1) முந்தைய
ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகத்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
2) ஓட்டுநர்
தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் அன்றே வழங்கப்படும்
எனவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
3) சட்டப்பேரவையின்
முதல் பெண் சபாநாயகராகத் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா நேற்று அவையை
வழிநடத்தினார்.
4) தமிழகத்தில்
12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்துள்ளது.
5) தங்கம்
விலை சவரனுக்கு ரூ. 1800 குறைந்தது.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has
announced the withdrawal of cases filed against farmers and teachers during the
previous administration.
2) The Chief Minister also announced that a digital
driving license would be issued on the very day a candidate passes the driving
test.
3) Sathyabhama, the MLA for the Tiruppur North
constituency, presided over the Assembly yesterday, becoming its first female
Speaker.
4) The population has declined in 12 districts of Tamil
Nadu.
5) The price of gold dropped by Rs. 1,800 per sovereign.




No comments:
Post a Comment