Monday, 21 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.09.2026

1) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தைத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

2) தமிழகத்தில் 17000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தாமதப்படுத்த வேண்டியதில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4) வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு 27 ஆம் தேதி வரை மழை வாய்ப்பு உள்ளது.

5) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தற்காப்பு கலைகளில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வருகிறது.





Education & GK News

1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is launching the breakfast scheme today for students studying in government schools from classes 6 to 8.

2) More than 17,000 people in Tamil Nadu have been affected by dengue fever.

3) The Union Ministry of Information Technology has stated that there is no need to delay artificial intelligence technology.

4) There is a possibility of rain in Tamil Nadu until the 27th due to a low-pressure area prevailing over the Bay of Bengal.

5) India is winning silver and bronze medals in shooting and martial arts at the Asian Games.

No comments:

Post a Comment