Showing posts with label 8th Science Revision. Show all posts
Showing posts with label 8th Science Revision. Show all posts

Wednesday, 16 April 2025

எட்டாம் வகுப்பு – அறிவியல் - ஆண்டுத்தேர்வு - மீள்பார்வை மற்றும் திருப்புதல் தேர்வு

எட்டாம் வகுப்புஅறிவியல்

ஆண்டுத்தேர்வு

மீள்பார்வை மற்றும் திருப்புதல் தேர்வு

1. மின்னோட்டம் என்றால் என்ன?

2. பாஸ்கல் விதியைக் கூறுக.

3. பாஸ்கல் விதியின் பயன்பாடுகள் யாவை?

4. எதிரொளிப்பு விதியைக் கூறுக.

5. பெரிஸ்கோப் செயல்படும் விதத்தை விவரி.

6. வெப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?

7. வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தை விளக்குக.

8. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?

9. தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றுகளை விளக்குக.

10. மீயொலி என்றால் என்ன?

11. மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி.

12. இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.

13. ஓர் ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக்குவாய்?

14. நாசாவில் பணியாற்றில் இந்தியர்களின் பெயர்களைக் கூறுக.

15. ராக்கெட்டின் பகுதிகளை விவரி.

16. ஏதேனும் நான்கு சேர்மங்கள் அவற்றின் பயன்களை எழுதுக.

17. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

18. வேதிவினை என்பதை வரையறு.

19. ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான நிபந்தனைகளை விளக்குக.

20. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

21. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

22. பொருண்மை அழியா விதி என்றால் என்ன?

23. மாறா விகித விதி என்றால் என்ன?

24. வேதிச்சமன்பாடு என்றால் என்ன?

25. நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?

26. சுத்தகரிப்பு ஆலைகளில் நீர் எவ்வாறு சுத்தகரிக்கப்படுகிறது?

27. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?

28. அமிலங்களின் பயன்கள் யாவை?

29. காரங்களின் பயன்கள் யாவை?

30. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?

31. பெட்ரோலியத்தைப் பின்ன காய்ச்சி வடித்தல் பற்றி விவரி.

32. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் யாவை?

33. பாக்டீரியாவின் அமைப்பை விவரி.

34. பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

35. பெந்தம் கூக்கர் வகைபாட்டை விவரி.

36. புரோகேரியாடிக் செல் என்பதை வரையறு.

37. மனித கண்ணின் அமைப்பைப் படம் வரைந்து பாகங்கள் குறிக்க.

38. பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு உதவுகிறது?

39. பயிர்சுழற்சி என்றால் என்ன?

40. நீர்ப்பாசன முறைகளை விவரி.

41. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?

42. காடு அழிப்பு என்றால் என்ன? அதற்கான காரணங்கள் யாவை?

*****