Showing posts with label bond market. Show all posts
Showing posts with label bond market. Show all posts

Monday, 6 February 2023

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய…

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய…

அரசு கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் Direct Gilt Retail இணையதளத்தைப் பயன்படுத்தலாம். முதலில் கணக்கொன்றைத் துவங்கி வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://rbiretaildirect.org.in/#/

*****