கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.09.2026
1) நாகை
உட்பட தமிழகத்தின் எட்டு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
2) எல்
நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு தமிழகத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3) புதிய
வரி விதிப்பால் தமிழகத்தில் மது பாட்டில்கள் 20 ரூபாய் விலை உயர உள்ளது.
4) 72
ஆவது தேசிய திரைப்பட விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று வழங்கினார்.
5) ஆசிய
விளையாட்டுப் போட்டில் முதல் தங்கப் பதக்கத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது.
Education & GK News
1) A 'Signal No. 1' cyclone warning signal has been
hoisted at eight ports in Tamil Nadu, including Nagapattinam.
2) Reports indicate a likelihood of heavy rainfall in
Tamil Nadu this year due to the impact of El Niño.
3) The price of liquor bottles in Tamil Nadu is set to
increase by Rs. 20 due to new taxation.
4) President Droupadi Murmu presented the 72nd National
Film Awards yesterday.
5) The Indian women's cricket team won the first gold
medal at the Asian Games.

