கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.09.2026
இன்று மகாகவி பாரதியாரின் 105 ஆவது
நினைவு நாள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில்
1893 இல் உலகப் புகழ்பெற்ற உரையைச் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தினம் இன்று.
1) டில்லியில்
பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.
2) பிரிக்ஸ்
உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
3) நிகழாண்டில்
சென்னையில் சைபர் மோசடிகளில் 370 கோடி ரூபாய் பணத்தை மக்கள் பிறகொடுத்துள்ளனர்.
4) 2040க்குள்
விண்வெளிக்கு இந்தியரை வெற்றிகரமாக அனுப்புவோம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
5) இந்தியாவிடம்
190 அணுகுண்டுகள் இருக்கலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
Education & GK News
Today
marks the 105th death anniversary of the great poet Bharathiyar.
Today also
marks the anniversary of the day in 1893 when Swami Vivekananda delivered his
world-renowned speech in Chicago, USA.
1) The BRICS summit begins in Delhi tomorrow.
2) Chinese President Xi Jinping is set to visit India
for the BRICS summit after a gap of seven years.
3) People in Chennai have lost Rs. 370 crore to cyber
fraud this year.
4) The Prime Minister has stated that an Indian will be
successfully sent into space by 2040.
5) A US organization has reported that India may possess
190 nuclear bombs.



No comments:
Post a Comment