ஆசிரியர் பணி மாறுதல் EMIS இல் பதிவேற்றும் முறை
ஜனவரி 2022 இல் நடைபெற இருக்கும் ஆசிரியர்
பணி மாறுதலுக்கான விண்ணப்பத்தை EMIS இல் பதிவு செய்யும் முறைக்கான கையேட்டைப் பெற கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
ஆசிரியர் பணி மாறுதல் EMIS இல் பதிவேற்றும் முறை
ஜனவரி 2022 இல் நடைபெற இருக்கும் ஆசிரியர்
பணி மாறுதலுக்கான விண்ணப்பத்தை EMIS இல் பதிவு செய்யும் முறைக்கான கையேட்டைப் பெற கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
2021-2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை
|
31.12.2021 முதல் 7.1.2022 வரை |
EMIS
இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் |
||
|
10.1.2022 |
மாறுதல்
கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு |
||
|
11.1.2022 |
முன்னுரிமை
பட்டியலில் திருத்தம் முறையீடு செய்தல் |
||
|
13.1.2022 |
இறுதி
முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு |
||
|
21.1.2022 |
முற்பகல் |
நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பொது மாறுதல் |
|
|
21.1.2022 |
பிற்பகல் |
நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு |
|
|
24.1.2022 |
முற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்) |
|
|
24.1.2022 |
பிற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பணி நிரவல் (கல்வி
மாவட்டத்திற்குள்) |
|
|
25.1.2022 |
முற்பகல்
& பிற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பணி நிரவல் (வருவாய்
மாவட்டத்திற்குள்) |
|
|
29.1.2022 |
முற்பகல்
& பிற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்) |
|
|
31.1.2022 |
முற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பதவி உயர்வு |
|
|
31.1.2022 |
முற்பகல்
& பிற்பகல் |
பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) |
|
|
3.2.2022 |
முற்பகல் |
தொடக்கப்
பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் |
|
|
3.2.2022 |
பிற்பகல் |
தொடக்கப்
பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு |
|
|
8.2.2022 |
முற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்) |
|
|
8.2.2022 |
பிற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பணி நிரவல் (கல்வி
மாவட்டத்திற்குள்) |
|
|
9.2.2022 |
முற்பகல்
& பிற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பணி நிரவல் (வருவாய்
மாவட்டத்திற்குள்) |
|
|
11.2.2022 |
முற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்) |
|
|
11.2.2022 |
பிற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய்
மாவட்டத்திற்குள்) |
|
|
14.2.2022 |
முற்பகல் |
இடைநிலை
ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டம்
விட்டு மாவட்டம்) |
|
|
14.2.2022 |
பிற்பகல் |
பட்டதாரி
ஆசிரியர் பொது மாறுதல் (மாவட்டம்
விட்டு மாவட்டம்) |
|