Saturday, 24 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.10.2026

1) பள்ளிகளில் ஜாதிய வன்முறைகள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

2) கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.

3) நாளை வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகிறது.

4) ஆண்டுதோறும் 50 ராக்கெட்டுகளை ஏவ இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

5) ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 520 கோடி டாலராகக் குறைந்துள்ளது.






Education & GK News

1) School Education Minister Rajmohan has stated that caste-based violence in schools will not be tolerated.

2) Tourist spots in the Nilgiris district have been closed due to heavy rainfall and landslides.

3) Cyclone 'Arnab' is set to form in the Bay of Bengal tomorrow.

4) ISRO has set a target to launch 50 rockets annually.

5) India's current account deficit has narrowed to $5.2 billion in the month of August.

No comments:

Post a Comment