Showing posts with label யுபிஐ புதிய கட்டணங்கள். Show all posts
Showing posts with label யுபிஐ புதிய கட்டணங்கள். Show all posts

Tuesday, 15 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.09.2026

1) மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது.

2) வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலாகிறது.

3) யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 22,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

4) எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிறுவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

5) கச்சா எண்ணெயின் விலை உயர்வு உலகப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.




Education & GK News

1) The consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple is scheduled to take place tomorrow.

2) The fee structure for business-related UPI transactions comes into effect on October 15.

3) The government is expected to generate an annual revenue of Rs. 22,000 crore from UPI transaction fees.

4) The United States has announced that it has deployed weapons in space to counter threats from adversaries.

5) The rise in crude oil prices has caused a sharp decline in global stock markets.