Showing posts with label itk app. Show all posts
Showing posts with label itk app. Show all posts

Friday, 17 December 2021

இல்லம் தேடிக் கல்வி செயலி (APP) பெற…

இல்லம் தேடிக் கல்வி செயலி (APP)  பெற…

            இல்லம் தேடிக் கல்விக்கான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை பள்ளியின் UDISE எண்ணை பயனீட்டுச் சொல்லாகவும் (User ID) UDISE எண்ணோடு @itk என்பதைச் சேர்த்து கடவுச் சொல்லாகவும் (Password) கொண்டு இயக்கலாம். இல்லம் தேடிக் கல்விக்கான செயலியைப் (APP) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk