Showing posts with label go. Show all posts
Showing posts with label go. Show all posts

Thursday, 26 September 2024

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் Arrear தேர்வு எழுத துறை அனுமதி பெற வேண்டாம்!

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் Arrear தேர்வு எழுத துறை அனுமதி பெற வேண்டாம்!

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வி படித்துவிட்டு பணியில் சேர்ந்த பிறகு நிலுவைத் (arrear)தேர்வு எழுத அனுமதி பெற வேண்டியது இல்லை என்பதற்கான செயல்முறை கடிதம்.

Sunday, 25 December 2022

வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்கள் ரூ. 75,000/- நிதியுதவி பெறுவதற்கான அரசாணை

வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்கள் ரூ. 75,000/- நிதியுதவி பெறுவதற்கான அரசாணை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்களுக்கு ரூ. 75,000/- நிதியுதவி பெறுவதற்கான அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Thursday, 22 December 2022

TET Genuineness ஐ அந்தந்த மாவட்ட CEO அலுவலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான TRB அறிவிப்பு

TET Genuineness ஐ அந்தந்த மாவட்ட CEO அலுவலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான TRB அறிவிப்பு

TET தேர்வெழுதி ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வு சான்றிதழுக்கான உண்மைத் தன்மை சான்றினைச் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday, 14 December 2022

வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேர்வு நிலை / சிறப்பு நிலை மற்றும் உயர்கல்வி முன்அனுமதி வழங்குவதற்கான இயக்குநரின் செயன்முறைகள்

வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேர்வு நிலை / சிறப்பு நிலை மற்றும் உயர்கல்வி முன்அனுமதி வழங்குவதற்கான இயக்குநரின் செயன்முறைகள்

வட்டாரக் கல்வி அலுவலர்களே தேர்வு நிலை / சிறப்பு நிலை மற்றும் உயர்கல்வி முன் அனுமதி வழங்கலாம் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயன்முறைகளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Wednesday, 24 August 2022

ஆசிரியர்கள் Note of Lesson பராமரித்தல் போதுமானது என்பதற்கான உத்தரவு

ஆசிரியர்கள் Note of Lesson பராமரித்தல் போதுமானது என்பதற்கான உத்தரவு

பதிவேடுகளை குறைத்துக் கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ள படிப்படியான நடவடிக்கையில் ஒன்றாக ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் ‘Notes of Lesson’  பராமரித்தால் போதுமானது,  Lesson Plan & Work Done பராமரிக்க தேவையில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளனர். இந்த உத்தரவைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Wednesday, 5 January 2022

கொரோனா கட்டுபாடுகள் குறித்த அரசின் அறிவிப்பு

கொரோனா கட்டுபாடுகள் குறித்த அரசின் அறிவிப்பு

            கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து 05.01.2022 அன்று வெளியாகியுள்ள அரசின் புதிய அறிவிப்புகளுக்கான செய்திக் குறிப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Monday, 3 January 2022

பொங்கல் போனஸ் குறித்த அரசாணை

பொங்கல்  போனஸ் குறித்த அரசாணை

            2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் குறித்த அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

31% DA அறிவிப்பு குறித்த அரசாணை

31% DA அறிவிப்பு குறித்த அரசாணை

            அகவிலைப்படி 17% லிருந்து வரும் ஜனவரி 2022 லிருந்து 31% வரை உயர்த்தப்பட்டதற்கான அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Friday, 31 December 2021

மழலையர், தொடக்க, நடுநிலை வகுப்புகள் ஜன 10, 2022 வரை செயல்பட அனுமதி இல்லை – அரசின் அறிவிப்பு

மழலையர்,  தொடக்க, நடுநிலை வகுப்புகள் ஜன 10, 2022 வரை செயல்பட அனுமதி இல்லை – அரசின் அறிவிப்பு

            மழலையர், தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகள் 10.01.2022 வரை செயல்பட அனுமதி இல்லை என்பது குறித்தும் பிற பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அரசு வெளியிட்டுள்ள 7 பக்க செய்திக் குறிப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Tuesday, 28 December 2021

அகவிலைப்படி 17% லிருந்து 31% ஆக உயர்த்தப்பட்டதற்கான செய்தி வெளியீடு

அகவிலைப்படி 17% லிருந்து 31% ஆக உயர்த்தப்பட்டதற்கான செய்தி வெளியீடு

            ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 2022 முதல் 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டதற்கான செய்தி வெளியீட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

Friday, 17 December 2021

2021 – 22 பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை

2021 – 22 பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை

            2021 – 2022 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download