Monday, 11 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.08.2025)

1) அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

https://www.tngasa.in

2) கல்வியில் சமத்துவம் நிலவப் பாடுபட்டவர் என பேராசிரியர், கல்வியாளர் வசந்திதேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

3) வீடுகளில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்க்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கும் முறையைக் கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

4) தமிழகத்தை நோக்கி முதலீடுகளை ஈர்க்க செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

5) தமிழகத்தில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6) இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

7) உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து இதுவரை 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Education & GK News

1) Applications for Master of Education (M.Ed) courses in government education colleges can be made from today. Click below for the website address to apply.

https://www.tngasa.in

2) Chief Minister M.K. Stalin has praised professor and educationist Vasanthi Devi for her efforts to ensure equality in education.

3) The Kerala government has introduced a system of placing complaint boxes in schools to prevent children from being harassed at home.

4) Chief Minister M.K. Stalin is scheduled to visit Germany and England in the first week of September to attract investments towards Tamil Nadu.

5) The Meteorological Department has said that there is a possibility of rain in Tamil Nadu for the next five days.

6) Prime Minister Narendra Modi has expressed pride that the Indian economy is growing rapidly.

7) 1200 people have been rescued so far from the Uttarakhand landslide.

No comments:

Post a Comment