Showing posts with label mr. Show all posts
Showing posts with label mr. Show all posts

Wednesday, 29 January 2020

How to Prepare Monthly Return in Word Document – Revised Version

How  to Prepare Monthly Return in Word Document – Revised Version
மாதாந்திர அறிக்கை எனும் Monthly Return ஐ மேலும் புதிய எளிய வடிவில் Word Document இல் நீங்களே தட்டச்சு செய்து Print எடுக்க கீழே உள்ள இணைப்பில் உள்ள புதிய Word Document ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி தொடர்பான விவரங்களை மட்டும் தேவையான இடங்களில் சொடுக்கிப் பதிவு செய்தால் போதுமானது. தங்கள் பள்ளியின் மாதாந்திர அறிக்கையை இவ்வண்ணம் ஒரு மாதத்துக்குத் தயார் செய்து விட்டால் அடுத்தடுத்த மாதங்களுக்குத் தேவையான மாற்றங்களை மட்டும் செய்து எளிமையாக அச்செடுத்துக் கொள்ளலாம். Print Out ஐ Legal Paper இல் எடுக்கவும். முன்பு இவ்வலைப்பூவில் பதிவிட்ட Monthly Return வடிவத்தை விட எளிமையான இவ்வடிவம் ஆசிரியர்களுக்குப் பயன் தரக் கூடியது. Monthly Return க்கான புதிய Word Document ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.




Thursday, 9 January 2020

Word இல் நீங்களே உருவாக்கலாம் Monthly Return

Word இல் நீங்களே உருவாக்கலாம் Monthly Return
மாதாந்திர அறிக்கை எனும் Monthly Return ஐ Word Document இல் நீங்களே தட்டச்சு செய்து Print எடுக்க கீழே உள்ள இணைப்பில் உள்ள Word Document ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி தொடர்பான விவரங்களை மட்டும் தேவையான இடங்களில் சொடுக்கிப் பதிவு செய்தால் போதுமானது. தங்கள் பள்ளியின் மாதாந்திர அறிக்கையை இவ்வண்ணம் ஒரு மாதத்துக்குத் தயார் செய்து விட்டால் அடுத்தடுத்த மாதங்களுக்குத் தேவையான மாற்றங்களை மட்டும் செய்து எளிமையாக அச்செடுத்துக் கொள்ளலாம். Print Out ஐ Legal Paper இல் எடுக்கவும். Monthly Return க்கான Word Document ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.