Showing posts with label book reading. Show all posts
Showing posts with label book reading. Show all posts

Thursday, 22 June 2023

புத்தக வாசிப்பிற்கான யூடியூப் சேனல்கள்

புத்தக வாசிப்பிற்கான யூடியூப் சேனல்கள்

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு குறித்து அறிந்து யூடியூப்பைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் நினைப்பவர்களுக்கு கீழே உள்ள யூடியூப் சேனல்கள் உதவும். இவற்றில் உலவி வாசிக்கும் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ளலாம். வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகங்கள் குறித்த அறிமுகங்களையும் அறிந்து கொள்ளலாம். வாசிப்பு ஆர்வலர்களுக்கு இத்தளங்கள் பயனுள்ள முறையும் அமையும்.

ஒயிட் நைட்ஸ் தளம்

https://www.youtube.com/@WhiteNightstamilbookreview

புத்தக அறிமுக தளம்

https://www.youtube.com/@puthagaarimugam3425

தேசாந்திரி பதிப்பக தளம்

https://www.youtube.com/@desanthiripathippagam

தேநீர் இடைவேளை தளம்

https://www.youtube.com/@theneeridaivelai

நாவல் ரிவியூவ் தளம்

https://www.youtube.com/@Novelreview

சுபாஸ் லைப்ரரி தளம்

https://www.youtube.com/@-subhaslibrary2895

லிட்டரேச்சர் பாக்ஸ் தளம்

https://www.youtube.com/@literaturebox8980

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****