Wednesday, 20 August 2025

சீருடைப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

சீருடைப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர்  21 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்படி காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர்  9 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 https://tnusrb.tn.gov.in

*****

No comments:

Post a Comment