சிட்பண்டு நிறுவனம் பதிவு பெற்றதா என்பதை அறிந்து கொள்ள…
சிட்பண்டில் சீட்டு சேருவதற்கு
முன்பாக நீங்கள் சேரப் போகும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான
தமிழக அரசின் இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் சேர இருக்கும்
சிட்பண்டு நிறுவனம் பதிவு பெற்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கான இணையதளத்திற்குச்
செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
*****