Showing posts with label ugc-net. Show all posts
Showing posts with label ugc-net. Show all posts

Monday, 2 January 2023

UGC-NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

UGC-NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு பிப்ரவரி 21, 2023 ஆம் தேதி முதல் மார்ச் 10, 2023 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 29, 2022 முதல் 17 ஜனவரி, 2023 (மாலை 05:00 மணி வரை) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதள இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 http://ugcnet.nta.nic.in

*****