Showing posts with label thirukural. Show all posts
Showing posts with label thirukural. Show all posts

Tuesday, 17 December 2024

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி - முதல் பரிசு 2 லட்சம்

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி

முதல் பரிசு 2 லட்சம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தைக் கீழே காண்க.போட்டிக்கான பாடத்திட்டம்



Monday, 1 March 2021

திருக்குறள் பட விளக்கம்

திருக்குறள் பட விளக்கம்

            1, 20, 26, 34, 50 ஆகிய குறட்பாக்களுக்கான பட விளக்கம். பயனுள்ள இம்முயற்சியைப் பலரும் பயனடைய பகிரவும். தங்கள் மேலான கருத்துகளையும் கருத்துப் பெட்டியில் பகிரவும்.






Wednesday, 24 February 2021

திருக்குறள் பட விளக்கம்

திருக்குறள் பட விளக்கம்

            ஒரு சில குறட்பாக்களைக் காட்சி அமைப்பில் விளக்க முற்படும் ஓர் எளிய முயற்சியாக

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்த கூலி தரும்.                            (குறள். 609)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.                               (குறள். 620)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு                        (குறள். 423)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.                              (குறள். 616)

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.                    (குறள். 595)

ஆகிய குறட்பாக்களை அவற்றை விளக்கும் படங்களோடு இணைத்துள்ளோம். இம்முயற்சி தங்களுக்குப் பிடித்தமாக அமையுமாயின் கருத்துப் பகிர்வு செய்வோம். தங்களது கருத்துகளுக்கொப்ப மேலும் தொடர்வோம்!