மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான
சுய கணக்கெடுப்பு விவரங்களைப் பதிவு செய்ய…
சுதந்திர இந்தியாவின்
8 ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் துவங்க
உள்ளன. அதற்கு முன்பாகவே இன்றிலிருந்து உங்கள் வீட்டுக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை
நீங்களே சுயமாக இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு உங்கள் பதில்களைப் பதிவேற்றம் செய்து,
அதைத் தொடர்ந்து உங்களது அலைபேசி எண்ணைத் தந்து பதிவேற்றத்தை நிறைவு செய்ய வேண்டும்.
முடிவில் உங்களுக்கு வழங்கப்படும் 11 இலக்க SE அடையாள எண்ணைக் கணக்கெடுப்பு பணியின்
போது நீங்கள் வழங்கினால், நீங்கள் வழங்கிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் சுய விவரப் பதிவைச் செய்வதற்குக் கீழே உள்ள
இணையதளத்திற்குச் செல்லவும்.
*****

No comments:
Post a Comment