கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.07.2026
1) பள்ளிக்
கல்வியில் தமிழகம் தேசிய அளவில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை
தெரிவித்துள்ளது.
2) அரசுப்
பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை
உத்தரவு பிறப்பித்துள்ளது.
3) பிஎஸ்என்எல்
நிறுவனம் சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை 1.34 லட்ச ரூபாய் ஆகும்.
4) கேரளா,
வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
5) மகாராஷ்டிரத்தில்
பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
6) ஈரானின்
தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
7) அமெரிக்கா
ஈரான் இடையிலான மோதல் நேற்றும் இரண்டாவது நாளாக நீடித்தது.
Education & GK News
1) A central government report indicates that Tamil Nadu
continues to lead at the national level in school education.
2) The Madurai Bench of the High Court has ordered the
submission of a report regarding the basic amenities in government schools.
3) BSNL has launched a satellite phone; it is priced at Rs.
1.34 lakh.
4) The death toll from the landslide caused by heavy
rains in Wayanad, Kerala, has risen to six.
5) Four people have lost their lives due to heavy rains
in Maharashtra.
6) The mortal remains of Iran's Supreme Leader,
Ayatollah Ali Khamenei, were laid to rest yesterday.
7) The conflict between the United States and Iran
continued for a second day yesterday.


No comments:
Post a Comment