கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.07.2026
1) இந்தியாவில்
டெங்குக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2) எதிர்க்கட்சிகளின்
அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் முடங்கியது.
3) ஜம்மு
காஷ்மீர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
4) பிரிட்டன்
பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
5) உலகக்
கோப்பைக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது.
Education & GK News
1) Approval has been granted for a dengue fever vaccine
in India for the first time.
2) The first day of the Parliament's monsoon session was
disrupted by the uproar caused by opposition parties.
3) The death toll from the rains and floods in Jammu and
Kashmir has risen to 23.
4) Andy Burnham has assumed office as the Prime Minister
of Britain.
5) Spain won the championship title at the football
World Cup.

No comments:
Post a Comment