Sunday, 1 November 2026

குரூப் 4 தேர்வுக்கான அணுகுமுறையும் மாதிரி வினா விடையும் – 14

குரூப் 4 தேர்வுக்கான அணுகுமுறையும் மாதிரி வினா விடையும் – 14

குரூப் 4 தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும், அவர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளையும் கீழே காண்க. 

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.11.2026

1) வங்கக் கடலில் நேற்று உருவான முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரா வழியாகக் கரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2) தமிழகத்தில் புதிதாக 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3) குலசேகரப்பட்டினம் ஏவூர்தி தளத்திலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஏவூர்திகள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

4) நேற்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதினர்.

5) அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வசூல் 2.31 லட்சம் கோடியா உள்ளது.




Education & GK News

1) Cyclone 'Murasu', which formed in the Bay of Bengal yesterday, is expected to cross the coast of Andhra Pradesh around midnight tonight.

2) A government order has been issued to establish 26 new special POCSO courts in Tamil Nadu.

3) ISRO Chairman V. Narayanan has stated that rockets will be launched from  Kulasekarapattinam starting in April next year.

4) A total of 3.97 lakh candidates appeared for the Group 2 and 2A examinations held yesterday.

5) GST collections for the month of October stand at Rs.2.31 lakh crore.