கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.10.2026
1) தமிழகத்திற்கு
அடுத்த நான்கு நாட்களுக்குக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2) இஸ்ரேல்
சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
3) சாலை
விபத்துகளைத் தடுக்க அனைத்து மகிழ்வுந்துகளிலும் தானியங்கி தடை அமைப்பை 2030 முதல்
கட்டாயமாக்கி மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
4) தங்கம்
விலை கடந்த சில நாட்களில் சவரனுக்கு 1240 ரூபாய் வரை குறைந்துள்ளது.
5) வெள்ளியின்
விலையும் குறைந்து கிராம் 225 ரூபாயாக உள்ளது.
Education & GK News
1) An orange alert for heavy rainfall has been issued
for Tamil Nadu for the next four days.
2) Israeli Prime Minister Benjamin Netanyahu has invited
Prime Minister Narendra Modi to attend Israel’s Independence Day celebrations.
3) The Central Government has decided to make an
automatic braking system mandatory in all passenger cars starting from 2030,
with the aim of preventing road accidents.
4) The price of gold has decreased by up to Rs.1,240 per
sovereign over the last few days.
5) The price of silver has also dropped, now standing at
Rs.225 per gram.





