Showing posts with label மாதிரிப் பதிவு மையங்கள். Show all posts
Showing posts with label மாதிரிப் பதிவு மையங்கள். Show all posts

Thursday, 29 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.10.2026

1) தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்புடன் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2) தமிழகத்தில் பதிவுச் சேவைகளை எளிமைப்படுத்த மாநிலம் முழுவதம் 25 மாதிரிப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

3) கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

4) நவம்பர் 1 முதல் மது பாட்டில்களுக்குக் கூடுதலாக 10 ரூபாய் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல மேல் வரியாக வசூலிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

5) பொருளாதார அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு 1991 ஆம் ஆண்டைப் பிரதிபலிப்பதாகத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.




Education & GK News

1) The Tamil Nadu Cabinet has decided to conduct a 'social justice survey' alongside a caste-based census in the state.

2) To simplify registration services, 25 model registration centers are set to be established across Tamil Nadu.

3) Starting today, a bundle of 10 grocery items is being sold for Rs.200 at cooperative stores.

4) The TASMAC administration has announced that, effective November 1, an additional 'environmental and social welfare cess' of Rs.10 will be levied on each liquor bottle.

5) The Chief Economic Advisor has stated that, in terms of economic conditions, the year 2026 will mirror the year 1991.