கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.10.2026
1) குரூப்
4 தேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது.
2) தமழகமெங்கும்
வேகமாகப் பரவி வரும் காய்ச்சலை எதிர்கொள்ள படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க
பொது மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
3) தாராபுரம்
மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
நாளை அத்தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
4) பிளை
துபாய் விமானத்தில் நடைபெற இருந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்திய இந்திய விமானி ஸ்மித்
மச்சாரை இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டுப்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
5) நேற்று
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றன. பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடம்
பிடித்தது.
Education & GK News
1) The notification for the Group 4 examination will be
released tomorrow.
2) Government hospitals have been instructed to remain
prepared with bed facilities to tackle the fever that is spreading rapidly
across Tamil Nadu.
3) Election campaigning for the Dharapuram and
Maduranthakam constituencies concluded yesterday; polling is scheduled to take
place in these constituencies tomorrow.
4) Israeli Prime Minister Benjamin Netanyahu has invited
Indian pilot Smith Macha to attend the country's Independence Day celebrations,
after he thwarted a planned attack on a Flydubai flight.
5) The Asian Games concluded yesterday; India secured
fourth place in the medal tally.




No comments:
Post a Comment