கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.10.2026
1) வங்கக்
கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று கிழக்குக் கடற்கரையை
நோக்கி நகர்ந்து வருகிறது
2) அர்னாப்
புயலால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது.
3) தாமாக
முன்வந்து பதவியை ராஜினாமா செய்யும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு 5 ஆண்டுகள் போட்டியிட
தடை விதிப்பது குறித்தும், இடைத்தேர்தல் செலவுத் தொகையை அவர்களிடமே வசூலிப்பது குறித்தும்
பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
4) நாட்டிலுள்ள
அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறை மற்றும் அடிப்படை
வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5) நவம்பர்
1 முதல் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது வாங்குவோர் எண்ம பரிவர்த்தனை மூலமாகப் பணம் செலுத்துவது
கட்டாயம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
6) தேனி
மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 15 கைதிகளைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர வேட்டையில்
ஈடுபட்டுள்ளனர்.
7) சபரிமலை
ஐயப்பன் கோயில் தரிசனத்துக்கான இணையவழி முன்பதிவு அக்டோபர் 29 முதல் தொடங்கும்.
Education & GK News
1) Cyclone Arnab, which has formed in the Bay of Bengal,
has intensified into a very severe cyclonic storm and is moving towards the
east coast.
2) Cyclone Arnab is causing heavy rainfall in Tamil
Nadu, Andhra Pradesh, and Odisha.
3) The Supreme Court has agreed to consider a proposal
to impose a five-year ban on contesting elections for MPs and MLAs who resign
from their posts voluntarily, and to recover the costs incurred for
by-elections from them.
4) The Supreme Court has ordered that separate rest
rooms and basic amenities for female lawyers must be provided in all court
complexes across the country.
5) The TASMAC administration has announced that,
effective November 1, those purchasing liquor worth more than Rs.1,000 must
make payments through digital transactions.
6) The police have launched an intensive manhunt to
apprehend 15 prisoners who escaped from the Theni District Jail.
7) Online booking for darshan at the Sabarimala Ayyappa
Temple will commence on October 29.


No comments:
Post a Comment