கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.07.2026
1) நாடாளுமன்றத்தில்
தேர்வு முறைகேடுகள் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2) நீட்
தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவியை ராஜினாமா செய்தார்.
3) புதிய
மத்திய கல்வி அமைச்சராகப் பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
4) தமிழகத்தில்
அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
5) காமன்வெல்த்
பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் தங்கம் வென்றார். ரிஷிகாந்த் வெள்ளி
வென்றார்.
Education & GK News
1) A bill addressing examination irregularities is being
tabled in Parliament today.
2) Union Education Minister Dharmendra Pradhan resigned,
taking responsibility for the NEET exam paper leak.
3) Pralhad Joshi has assumed office as the new Union
Education Minister.
4) Temperatures in Tamil Nadu are likely to rise by up
to four degrees Celsius over the next four days.
5) India's Mirabai won gold and Rishikant won silver at
the Commonwealth Weightlifting Championship.


