கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.07.2026
1) ஆறாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் போது 4.38
லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
2) வீட்டில்
இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் முறை ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட
உள்ளது.
3) இந்தோனேசியாவின்
உயரிய விருதான பின் டாங் ஆதி பூர்ணா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
4) இந்தியாவின்
ஏவுகணைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கிக் கொள்ள இந்தோனேசியா
விருப்பம் தெரிவித்துள்ளது.
5) சீனாவில்
கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.
6) ஹோர்முஸ்
நீரிணையைக் கடந்த 3 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது மீண்டும்
மேற்காசியப் பகுதியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Education & GK News
1) 4.38 lakh students will benefit from the breakfast
scheme as it is implemented for classes 6 through 8.
2) A system for property registration from home is set
to be implemented in Tamil Nadu starting August 17.
3) Indian Prime Minister Narendra Modi has been
conferred with Indonesia's highest award, the 'Bintang Adipurna'.
4) Indonesia has expressed interest in purchasing Indian
missiles and electronic voting machines.
5) Twenty people have lost their lives due to torrential
rains in China.
6) Iran has attacked three oil tankers passing through
the Strait of Hormuz, reigniting war tensions in West Asia.



No comments:
Post a Comment