கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.07.2026
1) வணிக
எரிவாயு சிலிண்டரின் விலை 172 ரூபாய் குறைந்தது.
2) பி.இ
மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சூலை 13 முதல் கலந்தாய்வு
தொடங்க உள்ளது.
3) பத்தாம்
வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4) டிஜிட்டல்
இந்தியா திட்டம் இந்தியாவை மாற்றி அமைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
5) சூனில்
ஜிஎஸ்டி வசூல் 1.95 லட்சம் கோடியகா உள்ளது. கடந்த வருட சூன் மாதத்தோடு ஒப்பிடுகையில்
இது 14 சதவீத அதிகரிப்பாகும்.
Education & GK News
1) The price of a commercial gas cylinder has been
reduced by Rs.172.
2) The rank list for B.E. admissions has been released;
counseling is set to begin on July 13.
3) Hall tickets for the Class 10 supplementary
examinations can be downloaded starting today.
4) Prime Minister Narendra Modi has stated that the
Digital India initiative has transformed the country.
5) GST collections for June stood at Rs.1.95 lakh crore,
marking a 14% increase compared to June of the previous year.

No comments:
Post a Comment