கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026
1) சூலை
30 முதல் +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
2) ஆகஸ்ட்
5 இல் தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது.
3) குடியரசு
துணைத்தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகிறார்.
4) எதிர்க்கட்சிகளின்
அமளியால் இரண்டாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது.
5) அஸ்ஸாமில்
பெய்து வரும் கனமழைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.
Education & GK News
1) Original mark sheets will be issued to Class 12
students starting July 30.
2) The Tamil Nadu budget will be presented on August 5.
3) Vice President C.P. Radhakrishnan is visiting
Coimbatore today.
4) Parliament was stalled for the second consecutive day
yesterday due to the uproar caused by opposition parties.
5) Twenty one people have lost their lives due to heavy
rains in Assam.

No comments:
Post a Comment