Thursday, 23 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

1) நீட் வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

2) நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடர்ந்து நாள்காவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது.

3) நீண்ட தூர இலக்கைத் தாக்கும் குஷா ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

4) 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

5) தமிழகத்தின் வெப்பநிலை இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has announced that fast-track courts will be set up to investigate the NEET question paper leak.

2) Parliament remained stalled for the fourth consecutive day over the NEET exam irregularities.

3) The long-range 'Kusha' missile was successfully test-fired.

4) 1.83 lakh people lost their lives in road accidents in 2025.

5) Temperatures in Tamil Nadu are likely to rise by 2 to 4 degrees Celsius today.

No comments:

Post a Comment