கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.07.2026
1) எல்
நினோ விளைவுகளை ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.
2) இந்தியாவின்
பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் முதலிடத்தில்
உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டாம் இடத்தில் உள்ளார். தமிழக முதல்வர்
ச. ஜோசப் விஜய் மூன்றாமிடத்தில் உள்ளார்.
3) தேசிய
பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வகை செய்யும் மசோதா
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
4) வருமான
வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
5) அமெரிக்க
பெடரல் வங்கி தனது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.
Education & GK News
1) The Tamil Nadu government has constituted an expert
committee to examine the effects of El Nino.
2) Karnataka Chief Minister D.K. Shivakumar tops the
list of India's wealthiest Chief Ministers. Andhra Pradesh Chief Minister
Chandrababu Naidu ranks second, while Tamil Nadu Chief Minister C. Joseph Vijay
holds the third spot.
3) A bill classifying the disrespect of the national
song 'Vande Mataram' as a punishable offense has been passed in Parliament.
4) The deadline for filing income tax returns ends
today.
5) The US Federal Reserve has announced that there will
be no change to its interest rates.

No comments:
Post a Comment