Showing posts with label jee all. Show all posts
Showing posts with label jee all. Show all posts

Tuesday, 3 August 2021

JEE தேர்வுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

JEE தேர்வுக்கான   கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

            JEE தேர்வுக்கான அனைத்துப் பாடங்களின் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளைக் காணத் தவறியவர்கள் கீழே உள்ள யூடியூப் இணைப்பில் சென்று தவற விட்ட பாடங்களைப் பார்க்கலாம். இணைப்பைப் பெறுவதற்குக் கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsKoU6gvX6ES9sGTL4QQOkCH