Wednesday, 28 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2026

1) தீபாவளிக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை அளித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2) அர்னாப் புயல் நேற்று பாபட்லா, விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.

3) மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

4) தேனி சிறையிலிருந்து தப்பிய 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

5) வங்கக் கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது.

6) ஸ்பெயினில் இரு அதிவேக தொடர்வண்டிகள் மோதியதில் 68 பேர் உயிரிழந்தனர்.








Education & GK News

1) The Tamil Nadu government has announced a local holiday for the day after Diwali.

2) Cyclone Arnab crossed the coast yesterday near Yanam, between Bapatla and Visakhapatnam.

3) The Central government has announced a 3 percent hike in the Dearness Allowance (DA) for its employees.

4) All 17 individuals who escaped from the Theni prison have been arrested.

5) A new cyclonic system is likely to form in the Bay of Bengal today.

6) 68 people died following a collision between two high-speed trains in Spain.

No comments:

Post a Comment