Tuesday, 20 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.10.2026

1) சம்பா நெற்பயிர் பயிரிட்டுள்ள விவசாயிகள் நவம்பர் 16க்குள் பயிர்க்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

2) வங்கக் கடலில் ஓரிரு நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

3) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆறு நாட்களுக்குக் கனமழை வாய்ப்புள்ளது.

4) ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

5) அதிக கடன்சுமை உள்ள நாடுகளில் இந்தியா 26 ஆவது இடம் பெற்றுள்ளது.

6) ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.







Education & GK News

1) Farmers who have cultivated 'Samba' paddy crops are advised to complete crop insurance by November 16.

2) A new low-pressure area is likely to form over the Bay of Bengal soon.

3) The Northeast monsoon has intensified in Tamil Nadu; heavy rainfall is expected over the next six days.

4) The Tamil Nadu government has issued a government order increasing the number of days under the rural employment scheme to 150.

5) India ranks 26th among countries with a high debt burden.

6) Indian athletes are winning a large number of medals at the Asian Para Games currently being held in Japan.

No comments:

Post a Comment