பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
SLAS – OMR Sheet Model
தமிழக அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 04, 05, 06 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான அடைவுத் தேர்வுக்கான (SLAS) ஒளி வழிக் குறி படிப்பி (OMR) தாளின் மாதிரி வடிவத்தைக் கீழே காண்க.