Showing posts with label exams. Show all posts
Showing posts with label exams. Show all posts

Saturday, 11 May 2024

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் காலி பணியிடங்கள்!

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் காலி பணியிடங்கள்!

IPPB (India Post Payments Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.ippbonline.com/web/ippb/current-openings

*****

Friday, 10 May 2024

மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்!

மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்!

தமிழகமெங்கும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகளுக்கான ஊதிய அளவு :  ரூ. 27000 முதல் ரூ. 32000 வரை

வயது வரம்பு : 18 முதல் 34 வரை, SC, ST பிரிவினருக்கு 37 வயது வரை.

கல்வித் தகுதி :

office Assistant, copyist பணிகளுக்கு (Vacancy 654) எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

Driver பணிக்கு (Vacancy 27) எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்று 5 வருட பணி அனுபவம்.

Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Writer, Xerox Operator பணிகளுக்கு (Vacancy 467) பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

Watchman, Gardener, Cleanliness Worker, Masalchi, Waterman பணிகளுக்கு (Vacancy 1181) தமிழில் நன்றாக எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : சென்னை உயர் நீதிமன்றத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு, தமிழ்மொழி திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்.

தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் : ரூ. 500; SC, ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணபிக்கக கடைசி நாள் : 27.05.2024

விண்ணப்பிக்க வேண்டிய வலைதள முகவரிக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://mhc.tn.gov.in/recruitment/login

*****

உதவி பேராசிரியர் / JRF பணிகளுக்கான UGC NET தேர்வு அறிவிப்பு!

உதவி பேராசிரியர் / JRF பணிகளுக்கான UGC NET தேர்வு அறிவிப்பு!

உதவி பேராசிரியர் / JRF பணிகளுக்கான UGC NET தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான கல்வித் தகுதி : கலை/ அறிவியல்/ மேலாண்மையில்/ பொருளாதாரம்/ மானுடவியல் போன்ற துறையை சார்ந்த ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கான வயது வரம்பு : நெட் தேர்வு எழுதி உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ. 1150; OBC பிரிவினருக்கு ரூ. 600; SC ST PWD பிரிவினருக்கு ரூ. 325.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.5.2024

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள வலைதள முகவரியைச் சொடுக்கவும்.

 https://ugcnet.nta.ac.in/

*****