கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.08.2025)
1) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நவம்பர் 1 மற்றும் 2 இல்
நடைபெறும்.
2) வீடு தேடி அங்காடிப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை
முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.
3) பொதுஇடங்களில் கொடிக் கம்பங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம்
விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
4) தமிழகத்தில் மாணவர்கள் இன்மையால் 207 பள்ளிகள் மூடப்படும்
நிலையில் உள்ளது.
5) நாட்டிலிலேயே நாய்க்கடிப் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில்
உள்ளது. 2025 ஜனவரியிலிருந்து இதுவரை 3.67
லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டும் 20 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
6) செப்டம்பர் 7 இல் முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. சென்னையில்
உள்ளோர் இக்கிரகணத்தை வெறும் கண்ணால் காணலாம்.
7) தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மக்களவையில் நிறைவேறியது.
8) அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலியாக 55 சதவீத சரக்கு ஏற்றுமதி
பாதிக்கப்பட்டுள்ளது.
Education & GK News
1) The Teacher Eligibility Test (TET) will be held on
November 1 and 2.
2) The Chief Minister launched the Thayumanavar scheme
to deliver ration materials from house to house yesterday.
3) The Supreme Court has ruled that the ban imposed by
the Madras High Court on flagpoles in public places will be lifted.
4) 207 schools in Tamil Nadu are on the verge of being
closed due to lack of students.
5) Tamil Nadu ranks first in the country in dog bite
cases. Since January 2025, 3.67 lakh people have been affected by dog bites and
20 people have died.
6) A total lunar eclipse is scheduled to occur on
September 7. People in Chennai can see this eclipse with the naked eye.
7) The National Sports Administration Bill was passed in
the Lok Sabha.
8) 55 percent of goods exports have been affected due to
the impact of the US tariff.
No comments:
Post a Comment