Monday, 4 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.08.2025)

1) தமிழகத்தின் முதலாவது மின்சார மகிழ்வுந்து உற்பத்தி ஆலையைத் தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) விரைவில் சென்னையில் மின்சார மாடிப்பேருந்துகள் (டபுள் டெக்கர் பஸ்) இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

3) ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81.

4) ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடநூலைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

5) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) Tamil Nadu's first electric car manufacturing plant was inaugurated by Chief Minister M.K. Stalin in Thoothukudi.

2) The Transport Department has announced that electric double-decker buses will soon be operated in Chennai.

3) Former Jharkhand Chief Minister Sibu Soren has passed away. He was 81.

4) The School Education Department has released a physical education textbook for students studying from class VI to X.

5) Following the red alert, a holiday has been declared for schools in the Nilgiris district today.

No comments:

Post a Comment