Showing posts with label NMMS result 2025. Show all posts
Showing posts with label NMMS result 2025. Show all posts

Friday, 11 April 2025

NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!

 22.02.2025 அன்று நடைபெற்ற NMMS தேர்வு முடிவுகள் நாளை (12.04.2025) பிற்பகல் வெளியிடப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கீழே காண்க.