வாக்களிப்பதற்கான 12 வகையான அடையாளச் சான்றுகள்!
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத்
தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்களிப்பதற்கான முக்கியமான
அடையாள ஆவணமாகும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான அடையாள ஆவணங்களில்
ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க இயலும். 12 வகையான அடையான ஆவணங்களின் பட்டியலைத்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை யாவை என்பதை கீழே உள்ள படத்தில் காணவும்.
*****