கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.08.2025)
1) 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19 சதவீதம் என்கிற இரட்டை இலக்கப்
பொருளாதார வளர்ச்சியைத் தமிழகம் அடைந்துள்ளது.
2) நகராட்சி நிர்வாகம் சார்பில் 2538 நபர்களுக்குப் பணி நியமன
ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3) மத்திய அமைச்சகங்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய கர்தவ்யா
பவன் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
4) உத்தரகாண்டில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர்
வரை மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
5) தமிழ்நாட்டில் ஆவின் பொருட்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
6) மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அடுத்த 6 மாதங்களுக்கு
நீட்டிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
7) தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 75 ஆயிரத்தைக் கடந்தது.
Education & GK News
1) Tamil Nadu has achieved a double-digit economic
growth of 11.19 percent after 14 years.
2) Chief Minister M.K. Stalin issued appointment orders
to 2538 people on behalf of the municipal administration.
3) Prime Minister Narendra Modi inaugurated the Kartavya
Bhavan building with state-of-the-modern facilities for central ministries.
4) It is feared that up to 70 people may have gone
missing in the landslide caused by a cloudburst in Uttarakhand.
5) Sales of Aavin products in Tamil Nadu have increased
by 30 percent.
6) Parliament has approved the extension of President's
rule in Manipur for the next 6 months.
7) Gold prices again crossed 75 thousand per sovereign.
No comments:
Post a Comment